BBC News, தமிழ் - முகப்பு

Top story

பிற செய்திகள்

இரண்டாம் உலகப் போரில் இறந்த ஆஸ்திரேலியர்: 80 ஆண்டுகளுக்கு பின் அடையாளம் தெரிந்தது

தாமஸ் கிளார்க் மேய்ச்சல் நிலத்திற்கு உரிமை கொண்டிருந்த ஒரு பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் ஆஸ்திரேலிய கடற்படையில் கணக்காளராக பணியாற்றுவதற்கு அவருக்கு பயிற்சி வழங்கப்பட்டிருந்தது என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

நரேந்திர மோதியின் பிம்பத்துக்கும் வேளாண் சீர்திருத்தத்துக்கும் ஏற்பட்டிருக்கும் பின்னடைவு என்ன?

மூன்று வேளாண் சட்டங்களை பிரதமர் மோதி திரும்பப் பெற்றதை போராட்டம் நடத்தும் விவசாயிகள் ஒருபுறம் கொண்டாடுகிறார்கள். மறுபுறம் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள சீர்திருத்த ஆதரவு பொருளாதார வல்லுநர்கள் அவரது முடிவால் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இலங்கை தமிழர் வரலாறு: புதிய தகவல்களைக் கூறும் 13ஆம் நூற்றாண்டு கல்வெட்டு

இலங்கை மும்முடிச் சோழ மண்டலம் என்ற பெயரைப் பெற்றதுடன் வளநாடு, நாடு, ஊர் போன்ற நிர்வாக அலகுகளும் இங்கு பின்பற்றப்பட்டன. திருகோணமலையில் மட்டுமே ஐந்து வளநாடுகள் இருந்துள்ளன.

கடைசி பந்தில் சிக்சர் - தோனியை ரசிக்க வைத்து ஒரேநாளில் ஹீரோவான ஷாருக்கான்!

ஐபிஎல் தொடரில் 11 போட்டிகளில் விளையாடிய ஷாருக்கான் 153 ரன்களை குவித்தார். உடற்பயிற்சியில் அதிகளவில் ஈடுபாடு காட்டுவதும் போட்டியை எளிமையாக அணுகுவதே ஷாருக்கின் பாணி.

அறிவியல்

ஆறு வழிகளில் உலகை மாற்ற முயற்சிக்கும் சிறு செயற்கைக்கோள்கள்

க்யூப்சாட் அளவில் சிறியவை, ஆனால், அதேசமயம் தொழில்நுட்ப ரீதியில் பலம் பொருந்தியவை. மிகச்சிறிய காலணி பெட்டி அளவிலான இத்தகைய க்யூப்சாட் வகை செயற்கைக்கோள்கள், மாணவர்களின் கல்வி சார்ந்த பயன்பாட்டுக்காக, பேராசிரியர் பாப் ட்விக்ஸ் என்பவரால் 1999 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

கலை கலாசாரம்

'நாய் சேகர் ரிட்டன்ஸ்' வடிவேலு பேட்டி - விவேக் இல்லாத காலகட்டம் எப்படி இருக்கிறது?

படத்திற்கு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன்தான் வேண்டும் என கேட்டு அவரை படத்திற்குள் கொண்டு வந்தது ஏன்? அவருடைய எந்த படத்தின் இசை உங்களை கவர்ந்தது? -பல்வேறு கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ளார் வடிவேலு.

சிறப்புத் தொடர்

பருவநிலை மாற்றம்: உலகம் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு தீர்வுகள் என்ன?

பருவநிலை மாற்றம் என்றால் என்ன, அதன் காரணமாக உலகில் உள்ள உயிர்களுக்கு உருவாகியுள்ள சிக்கல்கள் என்ன, அவற்றுக்குத் தீர்வுகள் என்ன என்பது தொடர்பான சில முக்கியக் கட்டுரைகளின் தொகுப்பு.

சிறப்புச் செய்திகள்

தொலைக்காட்சி

புகைப்பட தொகுப்பு

பட்டாம்பூச்சிகளுக்கு மத்தியில் ஒரு கொரில்லா: மனதை கவர்ந்த வெற்றிப் புகைப்படங்கள்

இந்த புகைப்படம் சுமார் 158 நாடுகளிலிருந்து வந்த ஒரு லட்சம் புகைப்படத்திலிருந்து வெற்றிப் பெற்ற புகைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

ஊடகவியல் கல்வி

ஊடகவியல் பாடங்களும் பயிற்சியும்

ஊடகவியல் பாடங்களும் பயிற்சியும்